Monday, 14 July 2014

இண்டர்நெட் மூலம் முதலீடே இல்லாமல் பணம் சம்பாதிக்கலாம்

வாருங்கள் நண்பர்களே! வணக்கம்!
இண்டர்நெட்டை பயனுள்ள வகையில் பயன்படுத்தவும் அதே சமயம் இண்டர்நெட் மூலம் முதலீடே இல்லாமல் பணம் சம்பாதிக்கவும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்!

ஒருமுறை முழுமையாக படித்து பாருங்கள். இதில் சேர்ந்த உடனே மாதம் ஒரு 5000 அல்லது 10000 சம்பாதித்து விடலாம் என்ற எண்ணத்தோடு நீங்கள் வந்திருந்தால் தயவு செய்து இதில் சேர வேண்டாம். ஏனென்றால் அந்த அளவு நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் கொஞ்ச காலம் அதாவது குறைந்தது ஒரு 3 மாதமாவது நீங்கள் பொறுமையுடன் இதில் வேலை செய்ய வேண்டும். இதில் எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் உள்ளன அதை எப்படி பயன்படுத்துவது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ளவே ஒரு மாதம் ஆகிவிடும். அதே வேளையில் இதில் உங்களுக்கு கீழ் வேலை செய்ய ரெஃபரல்களை சேர்ப்பதற்கும் சில மாதங்கள் ஆகும். இந்த ரெஃபரல்கள்தான் உங்கள் வருமானத்தை வளரச் செய்யும் ஆணிவேர்கள். இந்த ஆணிவேர்கள் மட்டும் உங்களுக்கு பலமாக அமைந்துவிட்டால் உங்கள் வருமானத்தை யாராலும் தடுக்க முடியாது. அதனால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 ரெஃபரல்களை பெறுவதற்கு இந்த 3 மாதத்தை விடாமுயற்சியுடன் பயன்படுத்த வேண்டும். இந்த ரெஃபரல்கள்தான் நீங்கள் உறங்கும்போது கூட உங்களுக்கு பணம் சம்பாதித்து தரப்போகிறார்கள். எனவே இதையெல்லாம் செய்வதற்கு உங்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். மேலும் உங்களுக்கு ஆங்கிலத்தை புரிந்து பதிலளிக்கும் திறமையும் அவசியம். அதனால் சேர்வதற்கு முன் நன்றாக யோசித்து விட்டு சேருங்கள். சேர்ந்த பின்பு தினமும் குறிப்பிட்ட நேரத்தில் வேலை செய்வதை வழக்கமாக கொள்ளுங்கள். அப்போதுதான் இதில் மேலும் பல வாய்ப்புகளை நீங்கள் பெறமுடியும்.

தேவைகள்
  • இண்டர்நெட் இணைப்புடன் கூடிய ஒரு கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்.(மொபைல் இண்டர்நெட் பயன்படுத்த வேண்டாம்)
  • ஆங்கிலத்தை புரிந்து கொண்டு பதிலளிக்கும் திறமை. 
  • விடாமுயற்சி மற்றும் முழு ஈடுபாட்டுடன் வெற்றி அடைந்தே தீர வேண்டும் என்ற வெறி கொண்ட உறுதியான எண்ணம். 
  • எல்லாவற்றிற்கும் மேலாக பொறுமை! பொறுமை! பொறுமை!

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
  • நாங்கள் அனுப்பியுள்ள லிங்கை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து உங்களை ரெஜிஸ்டர்  செய்யவும். 
  • உங்கள் மெயிலை திறந்து அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து (நியோபக்ஸ் சைட்டிற்கு மட்டும் லிங்கை காபி செய்து பேஸ்ட் செய்யவேண்டும்) இமெயில் ஐடியை கன்ஃபார்ம் செய்யவும்.
  • மீண்டும் நீங்கள் ரெஜிஸ்டர் செய்த சைட்டில் லாகின் செய்யவும். 
  • View Ads அல்லது  view advertisements  பட்டனை கிளிக் செய்து உங்களுக்கு கொடுக்கப்பட்ட  விளம்பரங்களை ஒவ்வொன்றாக கிளிக் செய்து டைமர் முடியும் வரை  காத்திருந்துவிட்டு வேலிடேட்  ஆனபிறகு குளோஸ் செய்யவும்.
       அவ்வளவுதான். 

எச்சரிக்கைஒரே ஐ.பி முகவரியில் இருந்து ஒரே பி.டி.சி சைட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை துவக்காதீர்கள்அப்படி செய்தால் உங்கள் அனைத்து கணக்குகளும் நீக்கப்பட்டு விடும்பிறகு எப்போதும் நீங்கள் அந்த குறிப்பிட்ட பி.டி.சி சைட்டில் கணக்கை துவக்க முடியாதுஆனால் ஒருவரே எத்தனை பி.டி.சி சைட்டுகளில் வேண்டுமானாலும் கணக்கை துவக்கிக் கொள்ளலாம்.

இதில் எப்படி பணம் சம்பாதிப்பது?
  • விளம்பர வெப்சைட்களை குறிப்பிட்ட வினாடிகள் வரை பார்ப்பதற்காக உங்களுக்கு $ 0.001 டாலர் முதல் $ 0.01 டாலர் வரை(அதாவது 6 பைசா முதல் 60 பைசா வரை) வழங்கப்படும். ஒவ்வொரு சைட்டிலும் உங்களுக்கு 25 முதல் 50 விளம்பரங்கள் வரை வழங்கப்படும். 
  • AdPrize, ClixGrid, ProGrid, போன்ற வாய்ப்புகள் மூலம் $0.10 டாலர் முதல் $50.00    டாலர் வரை பரிசுகள் வெல்லவும் வாய்ப்புள்ளது. 
  • Offers, Tasks, Surveys மூலமும் உங்கள் திறமைகேற்ப பணம் சம்பாதிக்கவும் வாய்ப்புள்ளது. 
  • உங்கள் Affiliate Link-ஐ பயன்படுத்தி உங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களை உங்களுக்கு கீழ் இணையசெய்வதன் மூலம் அவர்கள் சம்பாதிக்கும் தொகைக்கேற்ப உங்களுக்கு கமிஷன் மூலமும் தினமும் வருமானம்  வரும். உங்களுக்கு கீழ் எவ்வளவு பேர் அதிகமாக இணைகிறார்களோ அதைப் பொறுத்து உங்கள் வருமானமும் கூடிக்கொண்டே இருக்கும். 

பி.டி.சி சைட்டில் சம்பாதிக்கும் பணத்தை எப்படி நாம் பெறுவது?

  • பி.டி.சி சைட்டில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ள நீங்கள் PayPal-ல் ஒரு கணக்கு வைத்திருக்க வேண்டும்.
  • பி.டி.சி சைட்டில் நீங்கள் சேர்த்த பணம் Minimum Payout Limit-ஐ எட்டியவுடன் Request Your Payment என்ற Option உங்களுக்கு தரப்படும்.
  • பி.டி.சி வெப்சைட்டில் நீங்கள் Payment Requisition  கொடுத்த உடனே உங்கள் PayPal  கணக்கிற்கு பணம் அனுப்பபட்டுவிடும்.
  • அதிலிருந்து 5 நாட்களுக்குள் PayPal-ல் இருந்து உங்கள் வங்கி கணக்கிற்கு இந்திய ரூபாயாக மாற்றி அனுப்பப்பட்டுவிடும். இதுவரை இதில் உங்களுக்கு கணக்கு இல்லையென்றால் கவலைப்பட வேண்டாம்.
  • PayPal –ல் கணக்கு துவங்க இங்கே PayPal என்பதை கிளிக் செய்யவும் !அதில் எப்படி கணக்கை துவக்குவது என்பதை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

இதோ உலகம் முழுவதும் லட்சகணக்கான மக்கள் பயன்படுத்தி பயனடைந்து கொண்டிருக்கும் வெப்சைட்கள் உங்களுக்காக!

  1. World No.1 PTC Site -க்கு செல்ல இங்கே NeoBux என்பதை கிளிக் செய்யவும்!
  2. World No. 2 PTC Site -க்கு செல்ல இங்கே ClixSense என்பதை கிளிக் செய்யவும்!
  3. World No. 3 PTC Site -க்கு செல்ல இங்கே ProBux என்பதை கிளிக் செய்யவும்! 
  4. இங்கே 88Clix என்பதை கிளிக் செய்யவும்!
குறிப்பு:
1) நியோபக்ஸில் எப்படி சேர்ந்து வேலை செய்வது என்பதை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்!
2) கிளிக்சென்ஸில் எப்படி சேர்ந்து வேலை செய்வது என்பதை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்!

மேலே உள்ள 3 வெப்சைட்டுகளிலும் தவறாமல் பதிவு செய்து கொள்ளுங்கள்! அவைகளில் வேலை செய்தது போக உங்களுக்கு நேரமிருந்தால் கீழே உள்ள வெப்சைட்டுகளிலும் பதிவு செய்து கொள்ளலாம்! (தற்போது ஒரு வெப்சைட் லிங்க் மட்டுமே தரப்பட்டுள்ளது. ஏனென்றால் இன்னும் பல வெப்சைட்கள் எங்கள் பரிசோதனையில் உள்ளன. அவைகளில் பணம் தரும் வெப்சைட்கள் மட்டும் பின்னர் இத்தோடு  இணைக்கப்படும்.)

Best Paying PTC -க்கு செல்ல இங்கே ClickFair என்பதை கிளிக் செய்யவும்!  

மேற்கண்ட வெப்சைட்களில் நாங்கள் பணம் மற்றும் பரிசுகள் பெற்றதற்கான ஆதாரங்களை பணம் சம்பாதிக்கலாம் வாங்க” என்ற எங்கள் முகநூல் பக்கத்தில் பதிவு செய்து கொண்டுள்ளோம். எங்கள் முகநூல் பதிவுகளைக் காண  இங்கே பணம் சம்பாதிக்கலாம் வாங்க என்பதை கிளிக் செய்யவும்!   

  • மேலே உள்ள வெப்சைட்களில் நாங்கள் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக பணிபுரிந்து எங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வருகிறதா என்பதை உறுதி செய்த பிறகே உங்களுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். அதனால் உங்கள் ஓய்வு நேரத்தை இதில் நீங்கள் தைரியமாக பயன்படுத்தலாம்!  
  • இது குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல! உண்மையான உழைப்புக்கு ஊதியம்!
  • உங்கள் உழைப்பையும் திறமையையும் பொறுத்தே உங்கள் வருமானம் நிர்ணயிக்கப்படுகிறது!
  • இதில் உங்கள் வருமானத்தை தீர்மானிப்பது நீங்கள் தான்.


Saturday, 14 June 2014

மாசாணி அம்மன் கோவில்




கோவில் வரலாறு: 
கோவை மாவட்டத்தில் ஆனைமலை என்னும் சிற்றூரில் மாசாணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அன்னை தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காக்கக் கூடியவள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை பரவலாக உள்ளது. 


இந்தக் கோவிலில் ஒரு பிரத்யேகமான பழக்கம், பக்தர்கள் தங்கள் குறைகளையும், தேவைகளையும் ஒரு துண்டு காகிதத்தில் எழுதி அதனை அன்னையின் பாதத்தில் பூசாரியின் மூலம் சமர்பிக்கும் போது, அன்னைத் தங்கள் உண்மையான ஆழ்ந்த பக்தியைக் கண்ணுற்று, தங்கள் குறைகளுக்குச் செவி சாய்த்து அதனை மூன்று வாரங்களில் நிவர்த்தி செய்து விடுவதாகவும் நம்பிக்கை பரவலாக உள்ளது. 


இந்தக் கோவிலின் மிக சுவாரசியமான விசயமே, அன்னையின் உடனடி நீதி வழங்கும் சக்தி அம்சமான நீதிக்கல்! தீய சக்திகள் மற்றும் எதிரிகளின் தொல்லைகளால் பாதிக்கப்படும் மக்கள் அல்லது தங்களுடைய பொருட்கள் தொலைந்து போனாலோ, 
வியாபாரத்தில் பேரிழப்பு ஏற்பட்டாலோ அன்னையின் உதவி நாடி வந்து அங்கிருக்கும் நீதிக்கல்லின் தெய்வத்திடம் முறையிட்டு அங்குள்ள ஆட்டுரலில் மிளகாய் போட்டு அரைப்பர்கள்.அரைத்த அந்த மிளகாய் விழுதை நீதிக்கல்லின் மீது ஆழந்த பக்தியுடன் பூசுவார்கள்.
இதனால் தங்களுடைய குறைகள் விரைவில் தீர்க்கப்படுவதாகவும் நம்புகின்றனர். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் மாசாணி அம்மனுக்கு உகந்த நாட்கள். 
ஆடிப்பெருக்கு மற்றும் ஆடிப்பூரம் தினத்தன்று அம்மன் வழிபாட்டில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்திலும், பௌர்ணமி நாட்களிலும் விசேஷ பூசைகள் நடத்தப்படுகின்றன